பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 3 பேர் கைது

 

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ரூ.100 கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: