மொட்டை அடித்தால் ரூ.15,000 – மோசடி நபர் கைது

 

சேலம்: ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15,000 வழங்கப்படும் என பெண்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமுடி வழியாக நோய் பரவுவதாக விளையாட்டாக செல்போனில் சதீஷ்குமார் என்பவர் பேசியுள்ளார். ரூ.15,000-க்கு ஆசைப்பட்டு 3 பெண்கள் மொட்டை அடித்துக் கொண்ட நிலையில் சதீஷ்குமார் (39) கைது செய்யபப்ட்டுள்ளார்.

Related Stories: