கரூர் அரசு பணி ரத்து விவகாரத்தில் நாளை உச்ச நீதிமன்றம் செல்ல திட்டம்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

சென்னை: கரூர் அரசு பணி ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

Related Stories: