சென்னை: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கருவூல பணியாளர் பழனி வேல் மீது அளவுக்கு அதிகமான சொத்துக்குவித்த புகார் எழுந்ததால் பணியிடை நீக்கம். வடபழனி முருகன் கோயிலில் நிர்வாக ஒழுங்கின்மை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இளநிலை உதவியாளர் ஹரி கோவிந்த் பணியிடை நீக்கம். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
