தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் வாலிபர் பலி..?

தூத்துக்குடி: தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் (29) என்ற இளைஞரை கடந்த 18 ம் தேதி கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றதாக கைது செய்த போலீசார் அவரை தாக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று பலி என தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் தாக்கியதில் அருணாச்சலம் இறந்ததாக அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் குவிந்து வருகின்றனர்.

Related Stories: