டெல்லி: பிரதமரின் விரைவு நீதிமன்ற அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று காக்ரோச் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வினாத்தாள் கசிவு வழக்கு விசாரணைக்கு விரைவு நீதிமன்றங்கள் பிரதமர் அறிவித்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
