டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்கள் நலனை காக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
