கோவை: கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்., கவுன்சிலர் காயத்ரி, கம்யூ., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, பிரபா, சாந்தி ஆகிய 5 பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
- கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்
- கோயம்புத்தூர்
- காங்கிரஸ்
- காயத்ரி
- கம்யூனிஸ்ட்
- ராமமூர்த்தி
- பூபதி
- பிரபா
- சாந்தி
