செங்கல்பட்டு: ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வீரா கைது செய்யப்பட்டார் . தன்னை மிரட்டிப் பணம் கேட்டதாக ஒப்பந்ததாரர் நவீன் அளித்த புகாரில் தாழம்பூர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது அவரை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
