தமிழகம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம் Jul 16, 2026 முதல் அமைச்சர் விஜய் சென்னை தமிழ் தமிழ்நாடு மந்திரி சபை சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது. அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்பு என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நமோ ஆப் மூலம் மோசடி குற்றச்சாட்டு நட்டாவுக்கு எதிரான புகார் முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
சென்னை – பெங்களூரு இடையே பூமிக்கடியில் புல்லட் ரயில் இயக்க திட்டம்: விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர்
கோபி தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பேட்டி
நெடுநாள் கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வேறு கூட்டணிக்கு வெட்கமில்லாமல் ஓடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்: தமிழக காங்கிரஸ் கட்சியை அமமுக ஐடி விங் கடுமையாக விமர்சனம்