ரூ.1.80 கோடி மோசடி புகாரில் நடிகர் ஆர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு

 

ஹைதராபாத்: ரூ.1.80 கோடி மோசடி புகாரில் நடிகர் ஆர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். படப்பிடிப்பு உபகரணங்களுக்கு பணம் தரவில்லை என தனியார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல்நிலையத்தில் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Related Stories: