வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

சென்னை: வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடவும், இறந்தோர் உடல்களை தமிழகம் கொண்டுவர இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Related Stories: