மாமல்லபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியின்போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். போர்வெல் குழாயை பொருத்தியபோது தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் பிரபு (22), பாட்ஷா (45), ராஜேந்திரன் (55), பாலாஜி (32) ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: