திண்டுக்கல்: நத்தம் அருகே திருமலைக்கேணி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களை குரங்குகள் கடித்ததில் 13 பேர் காயமடைந்தனர். பக்தர்களை தொடர்ந்து கடித்து வரும் குரங்குகளை பிடித்து வனத்துறையினர் வேறு இடத்தில் கொண்டு சென்றுவிட கோரிக்கை விடுக்கப்பட்டது.
