ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாது: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், அமெரிக்கா வீணாகப் போராடி மேலும் சிக்கலில் மூழ்க வேண்டாம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாது, ஈரானின் முன்னெடுப்பின் கீழ் மட்டுமே திறக்கப்படும் என்றும் திட்டவட்டம்.

Related Stories: