தெஹ்ரான்: ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா நிதியுதவி செய்துவந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள், பந்தர் அப்பாஸ், சிரிக் நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 22 நாட்களே ஆன நிலையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
ஈரான் மீது 2வது நாளாக தாக்குதலை தொடங்கியது அமெரிக்க ராணுவம்
- அமெரிக்க இராணுவம்
- ஈரான்
- தெஹ்ரான்
- மத்திய கிழக்கு
- ஐக்கிய அமெரிக்க ராணுவம்
- மிட்நைட்
- Sabahar
- பண்டாரபாஸ்
- சிரிக்
- இந்தியா
