ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் இனி எந்த வகையிலும் ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரானில் 80 இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்கப் படைகள். பதிலடியாக ஈரானும் குவைத், பஹ்ரைனில் 85 அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Stories: