ஹார்முஸ் நீரிணையில் 3 வர்த்தக கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை தொடங்கியதால் பரபரப்பு

ஹார்முஸ் நீரிணையில் 3 வர்த்தக கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதால், சக்திவாய்ந்த ராணுவத் தாக்குதலை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நள்ளிரவு நடந்த தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: