இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. கைதிகள் இடையேயான மோதலில் சிறை அதிகாரிகள் இருவர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர்.