தமிழகம் மாணவிக்கு பாலியல் தொல்லை: மதுபோதை இளைஞர் கைது Jul 02, 2026 கும்பகோணம் ஜெராக்ஸ் நாச்சியார்கோவில் பிரபு கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே ஜெராக்ஸ் எடுக்க வந்த கல்லூரி மாணவிக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபு என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை
ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ. 50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் பணியிடை நீக்கம்: 7 மூட்டை தபால்கள் பறிமுதல்
27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்காக விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடியில் திறக்கப்பட்ட படகு குழாம் தற்காலிக மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்