சென்னை: தவெக நிர்வாகிகளுக்காக மாமல்லபுரம் அரங்கில் அதிமுக நிர்வாகிகள் காத்திருக்கின்றனர். 9.30 மணிக்கு இணைப்பு விழா என அறிவிக்கப்பட்டதால் மேடையில் காத்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள். தவெகவில் இணைய வந்த அதிமுக நிர்வாகிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
