குற்றவழக்கில் FIR பதிவு செய்திருந்தால் அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: FIR-ஐ மட்டுமே காரணம்காட்டி ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது; குற்றவழக்கில் FIR பதிவு செய்திருந்தால் அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

Related Stories: