சென்னை: சென்னை கண்ணகி நகரில் கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
