கோவையில் விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பிய டூவிலர்களின் சைலன்ஸர்கள் பறிமுதல்!

கோவை: கோவையில் விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பிய டூவிலர்களின் சைலன்ஸர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக ஒலி எழுப்பும் வகையில் டூவீலரில் மாற்றங்கள் செய்து பயன்படுத்திய 332 உரிமையாளர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. 332 வாகனங்களில் இருந்து சைலன்ஸர்களை போக்குவரத்துக் காவல்துறை பறிமுதல் செய்தனர்.

Related Stories: