தமிழகம் நாளை மறுநாள் 27 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து Jun 25, 2026 ராணிப்பேட்டை அரக்கோணம் ராணிப்பேட்டை: அரக்கோணம் மார்க்கத்தில் நாளை மறுநாள் 27 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் ஜூன் 27, 28ல் தொழில்நுட்ப மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து செய்பட்டுள்ளன.
பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தங்க மோதிரமா? தரமான மகப்பேறு சிகிச்சையா? – தமிழக அரசு தனது முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா
திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட நிறுவனத்தை நிரந்தரமாக மூட 3 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை