சொல்லிட்டாங்க…

* ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கூட்டு பிரார்த்தனை நடத்த நான் என்ன செத்தா போய்விட்டேன். பாமக எம்எல்ஏ அருள்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: