சொல்லிட்டாங்க…

* சட்டீஸ்கர் முதல்வர் சொன்னதுபோல் நாட்டில் நாய்களைவிட அமலாக்கத்துறைதான் அதிகம் உலவுகிறது என்பது உண்மைதான். – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

* திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநராக இருக்க வேண்டும். – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: