சொல்லிட்டாங்க…

* கடல்போல் திரண்டிருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு கூட்டத்தை காணும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. எனக்கு 20 வயது குறைந்தது போல புதுத் தெம்பு வருகிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: