நூல் விலையில் மாற்றம் இல்லை; ஜனவரி நூல் விலையே தொடரும்: நூற்பாலைகள் அறிவிப்பு

சென்னை: நூல் விலையில் மாற்றம் இல்லை எனவும், கடந்த மாத விலையே தொடரும் என்றும் நூற்பாலைகள் அறிவித்துள்ளன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருள் நூல்; நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நூற்பாலைகள் மாதத்துக்கு 2 முறை நூல் விலையை அறிவித்து வருகின்றனர்; ஜனவரி நூல் விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நூல் விலையில் மாற்றம் இல்லை; ஜனவரி நூல் விலையே தொடரும்: நூற்பாலைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: