தமிழகம் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் Sep 10, 2024 ஜெயம் ரவி சென்னை சென்னை குடும்ப நல நீதிமன்றம் சென்னை : மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவியின் மனு அக்.10-ம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. The post மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்