தாம்பரம்: ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் 9840125656, 9498100157 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
The post ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார் appeared first on Dinakaran.