வயநாட்டில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வுக் கூட்டம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது

The post வயநாட்டில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: