வயநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட அணையின் அருகே ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ஜீப் தண்ணீருக்குள் மூழ்கி விபத்து!

கேரளா: வயநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட அணையின் அருகே ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ஜீப் தண்ணீருக்குள் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப்பை மீட்ட போலீசார் அதில் பயணித்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர்

The post வயநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட அணையின் அருகே ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ஜீப் தண்ணீருக்குள் மூழ்கி விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: