விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 51% வாக்குப்பதிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 6 மணி நேரத்தில் 51% வாக்குகள் பதிவாகியுள்ளன

 

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 51% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: