சென்னை : பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றுவதாக ஆவணங்கள் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “முறையான ஆவணங்களை கொடுத்ததால் 20% கல்லூரிகள் இந்த பட்டியலில் இருந்து விடுவிப்பு. 80% கல்லூரிகள் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளன; கால அவகாசம் கொடுத்துள்ளோம் . பொறியியல் கலந்தாய்வில் சாய்ஸ் ஃபில்லிங் மிக முக்கியம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றும் விவகாரம் : வேல்ராஜ் விளக்கம் appeared first on Dinakaran.