நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு கைத்துப்பாக்கி வழங்க விஏஓ சங்கம் முதல்வருக்கு கடிதம்

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து கைத்துப்பாக்கி வழங்க விஏஓ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக முதல்வருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு கைத்துப்பாக்கி வழங்க விஏஓ சங்கம் முதல்வருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: