பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் வரும் 7ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

 

The post பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது appeared first on Dinakaran.

Related Stories: