×

ஊத்துமலையில் பூக்கடைக்காரர் கொலை வழக்கில் 5 பேர் கைது

தென்காசி: ஊத்துமலையில் பூக்கடைக்காரர் சுடர் வடிவேலு கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலை முன்விரோதத்தால் ஜூன் 15ல் 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இந்நிலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஊத்துமலையில் பூக்கடைக்காரர் கொலை வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthumalai ,Tenkasi ,Sudar Vadivelu ,Dinakaran ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது