×

ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது

தென்காசி: ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார், அருண்குமார், பரமசிவன், ஆனந்த், முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Alangulam ,TENKASI ,Jayakumar ,Arunkumar ,Paramasivan ,Anand ,Muthukmar ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...