மசோதா மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதில், மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 51 பேரும் எதிராக 49 பேரும் வாக்களித்தனர். எதிர்த்து வாக்களித்தவர்களில் 2 பேர் ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மசோதா, செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது மாபெரும் வெற்றி என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
The post டிரம்பின் வரி மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் appeared first on Dinakaran.
