திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வைப்பு நிதி முறைகேடு புகாரில் 4 அதிகாரிகள் பணியிடமாற்றம்..!!

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வைப்பு நிதி முறைகேடு புகாரில் 4 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 2 அலுவலக மேலாளர்கள், ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்ததாரர்களின் வைப்பு நிதியில் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த நிலையில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வைப்பு நிதி முறைகேடு புகாரில் 4 அதிகாரிகள் பணியிடமாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: