திருச்சி ஜாபர்ஜா தெருவில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி : திருச்சி ஜாபர்ஜா தெருவில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இன்று திருச்சியில் சோதனை நடைபெறுகிறது.

The post திருச்சி ஜாபர்ஜா தெருவில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: