×

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மகேஷ் குமார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பாட்டி, கோவில்பட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Mahesh Kumar Bosco ,Govilpatti, Tuticorin district ,Kovilpatty ,Women's Police Station ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது