சென்னை: திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற மாட்டார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் வைகைச்செல்வன் பேசுகிறார். மதத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் கூறினார்.
The post கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற மாட்டார்: திருநாவுக்கரசர் பேட்டி appeared first on Dinakaran.
