- தியாகராயர் நகர், சென்னை
- சென்னை
- தியாகரயாரய் நகர் ஜி. என் செட்டி ரோட், சென்னை
- தாஜ் சிங்
- மகேந்திர குமார்
சென்னை: சென்னை தியாகராயர் நகர் ஜிஎன் செட்டி சாலை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தாஜ் சிங், மகேந்திரகுமார் ஆகியோர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சென்னை தியாகராயர் நகர் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.