தமிழகம் ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து Jan 25, 2024 கோவில் தேரை கொண்டாயம்பாளையம் கிராமம் ஈரோடு தைபுசா தேர் பொன்மலை ஆண்டவர் கோயில் தின மலர் ஈரோடு: ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. The post ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை
ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…
நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடி: பாஜ பிரமுகர், மகன்கள், மருமகள் உட்பட 12 பேர் மீது போலீஸ் வழக்கு
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இடம்பெறவில்லையாம்: கவர்னர் மீண்டும் மீண்டும் சர்ச்சை
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமங்களில் சிறப்பான முன்னேற்றம்
ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் பழனியில் நடைபெறும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாட்டுக்கு தனி இணையதளம் தொடக்கம்: பங்கேற்பாளர்கள் ஜூலை 15க்குள் பதிவு செய்ய வேண்டுகோள்
அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்பட உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்