தமிழகம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து..!! Mar 15, 2024 கோவில்பட்டி Pandavarmangalam தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் தீப்பெட்டி நிறுவனத்தின் கிடங்கில் தீ விபத்து எஏற்பட்டது. மரக்குச்சிகள், தீப்பெட்டி அட்டைகள் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். The post கோவில்பட்டி அருகே தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்