தமிழகம் தெலுங்கு புத்தாண்டு ஏப்.9 அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் Apr 05, 2024 வந்தலூர் உயிரியல் பூங்கா தெலுங்கு சென்னை வண்டலூர் பூங்காவில் சென்னை: தெலுங்கு புத்தாண்டு ஏப்.9 அரசு விடுமுறை அன்று பார்வையாளர்கள் வசதிகாக வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை என்பதால் நிர்வாகம் அறிவித்துள்ளது The post தெலுங்கு புத்தாண்டு ஏப்.9 அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் appeared first on Dinakaran.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்