×

தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை விலக்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Department ,CHENNAI ,Kerala ,Andhra Pradesh ,Karnataka ,Meteorological Center ,
× RELATED தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...