×

தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் துணிச்சலை போற்றும் வகையில் முதல்வர் தலைமையில் ஒற்றுமை பேரணி நடைபெற உள்ளது. ஒற்றுமை பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் பேட்டி அளித்தார்.

The post தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Higher Education Minister ,Kovi Sezhiyan ,Chennai ,Kovi ,Sezhiyan ,Jammu ,Kashmir ,Indian Army ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்